மெய்ப்பொருள் காண்பது அறிவு

இஸ்ரேலில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு முடக்க செயற்பாடுகளை இலகுபடுத்த தீர்மானம்!

- Advertisement -

இஸ்ரேலில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு  முடக்கசெயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் பாலர் பாடசாலைகள், கல்லுரிகள், உணவகங்கள் என்பன திறக்கப்படவுள்ளதுடன் கடற்கரை மற்றும் பூங்காக்கள்  என்பனவற்றுக்குள் பார்வையாளர்கள் சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

இஸ்ரேலில் கடந்த செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி இரண்டாவது தடவையாக முடக்க செயற்பாடுகள் அறிவிக்கப்பட்டன.

இதனிடையே சுமார் ஒருமாத கால முடக்க செயற்பாடுகளின் பின்னர் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் இதுவரையான காலப்பகுதியில்  3 இலட்சத்து ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 ஆயிரத்து 141 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மேலும் ஒரு தொகுதி கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு துறைமுகத்தில் உள்ள 20 கொள்கலன் கழிகளை இன்று ஐக்கிய...

Developed by: SEOGlitz