மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் காட்டுத்தீ பரவலுக்கு வன நிர்வாகமே காரணம்- ட்ரம்ப் குற்றச்சாட்டு!

- Advertisement -

அமெரிக்காவில் காட்டுத்தீ பரவுவதற்கு காரணம் காலநிலை மாற்றம் அல்லவெனவும், மோசமான வன நிர்வாகமே காரணம் எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ தொடர்பில் பார்வையிடுவதற்காக பயணித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கப்படும் : பிரதமர் மஹிந்த!

தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களையும் புரிந்து கொள்ளும் வகையில் இலங்கை செயற்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியலமைப்பின் 13 ஆவது...

புதிய அரசியலமைப்பின் மூலம் மனித உரிமை மீறல் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

20 ஆவது திருத்ததின் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாத காரணத்தினால், பாரிய மனித உரிமை மீறல் ஏற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவிக்கின்றார். 20...

நாட்டில் இனிமேல் பயங்கரவாதத்திற்கு இடமில்லை : மதுர விதானகே!

தற்போதைய அரசாங்கம், நாட்டை பாரிய அழிவு நிலைமையிலிருந்து காப்பாற்றியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவிக்கின்றார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர்...

அரசியலமைப்பு விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் மீதான பரிசீலனைகள் ஆரம்பம்!

20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜய சூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள்...

அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் கால எல்லை நிறைவு!

அரசியலமைப்பு திருத்த சட்டவரைபுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகின்றது. அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டவரைபினை, நீதி அமைச்சர் அலி  சப்ரி கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில்...

Developed by: SEOGlitz