மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கா காட்டுத்தீயினால் சுமார் 30 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

- Advertisement -

அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களில் பரவிவரும் காட்டுத்தீயினால் சுமார் 30 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்தநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், Oregon மாநிலத்தில் மாத்திரம் 12 பேருக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களான Oregon, California மற்றும்  Washington ஆகிய மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களாக காட்டுத்தீ பரவி வருகின்றது.

இந்தக் காட்டுத்தீயில் குறித்தப் பகுதியின் மில்லியன் கணக்கான ஏக்கர் நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளன.

அத்துடன், ஆயிரக்கனக்கான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள்  தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில், காட்டுதீயினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ள  கலிபோர்னியாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரபம்ப் நேரடி கண்கானிப்பில் ஈடுப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

IPL தொடரின் 4 ஆவது போட்டியில் Rajasthan Royals அணிக்கு வெற்றி!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டியில் Rajasthan Royals அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி, ஷார்ஜா சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது. இதன்படி, போட்டியின் நாணய...

லெபனானில் தெற்கு பகுதியில் பாரிய வெடிப்பு சம்பம்!

லெபனானில் தெற்கு பகுதியில் பாரிய வெடிப்பு சம்பமொன்று பதிவாகியுள்ளது. Hezbollah அமைப்பின் ஆயுதக் கிடங்கொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள...

இலங்கையில் கண்டுபிடித் துறையை உயர் நிலைக்கு கொண்டு வர தீர்மானம்!

இலங்கையை கண்டுபிடிப்புத் துறையில் சர்வதேச மட்டத்தில் உயர் நிலையில் காணப்படும் நாடாக மாற்றுவதற்கான சூழலொன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான இராஜாங்க...

20 ஐ எதிர்த்து சஜித் தரப்பு நீதிமன்றில் மனுத்தாக்கல்!

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் சற்று முன்னர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த மனு, உயர் நீதிமன்றத்தில் இன்றைய தினம்...

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது…

இந்த ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகவே இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவரும், இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜித யாபா...

Developed by: SEOGlitz