- Advertisement -
அமெரிக்காவின் நியூயோர்க் மாநில பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி மற்றும் பிரதி தலைமை பொலிஸ் அதிகாரி ஆகியோர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நியூயோர்க் மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கறுப்பினத்தவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- Advertisement -