- Advertisement -
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னெடுத்த கொரோனா தொற்று தடுப்பூசியின் பரிசோதனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றிருந்த ஒருவருக்கு எதிர்பாராத விதமாக பாதகமான எதிர்விளைவு ஏற்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -