- Advertisement -
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் (Alexei Navalny) விடயம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்துவதற்கு ஒத்துளைக்குமாறு ரஷ்யாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் வழங்கப்பட்டமை ஜேர்மனியால் உறுதிப்படத்தப்பட்டுள்ளதை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை குறித்த விடயம் தொடர்பாக விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
- Advertisement -