- Advertisement -
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 ஆயிரத்து 519 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, இந்தியாவில் இதுவரை 42 இலட்சத்து 84 ஆயிரத்து 103 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
கொரோனா தொற்று காரணமாக மேலும் 27 பேர் உயிரிழந்ததாக இந்திய சுகாதாரதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, இந்தியாவில் 72 ஆயிரத்து 843 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.