- Advertisement -
இந்திய தலைநகரமான டெல்லியில் உள்ள மெட்ரோ இரயில் சேவை ஐந்து மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
புதிய விதிகளின்படி முகமூடிகள் அணிதல், சமூக இடைவெளி மற்றும் வெப்பநிலை சோதனை ஆகிய சட்ட விதி முறைகளுக்கமைய இரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
- Advertisement -
இதனிடையே, இந்தியா முழுவதும் குறைந்தது 12 மெட்ரோ இரயில் சேவைகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளன.