மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்யாவில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து முழு விபரம்!

- Advertisement -

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 ஆயிரத்து 99 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இதற்கமைய, ரஷ்யாவில் இதுவரை 10 இலட்சத்து 35 ஆயிரத்து 789 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், ரஷ்யாவில் இன்றைய நாளில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து, ரஷ்யாவில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து தொள்ளாயிரத்து 93 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 50 ஆயிரத்து 49 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz