மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய நாடுகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறை- பிரித்தானியா அறிவிப்பு

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தில்  பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் கட்டுபாடுகளை பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளாதாக பிரித்தானிய தெரிவித்துள்ளது

- Advertisement -

மேலும் நெதர்லாந்து, மொனோகோ, மால்டா, டர்க்ஸ், கைகோஸ் மற்றும் அருபா ஆகிய நாடுகளிலிருந்து இங்கிலாந்திற்கு வருகை தருபவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்ப்டுத்தப்படவுள்ளதாகவும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது

இதனைத்தொடர்ந்து அத்தியாவசிய பயணங்களை தவிர ஏனைய பயணங்களை தவிர்க்குமாறு நெதர்லாந்து அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

இதேவேளை கடந்த 7 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து இந்த தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz