மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடகொரியாவில் முடக்க செயற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன

- Advertisement -

வடகொரியாவில் அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்க செயற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் கேசோங் நகரில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அங்கு முடக்க செயற்பாடுகள் அமுல்ப்படுத்தப்படிருந்தன.

- Advertisement -

இருப்பினும் இரண்டாம் முறையாக மேற்கொண்ட கொரோனா தொற்று பரிசோதனையில் குறித்த நபருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து வடகொரியாவில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த முடக்க செயற்பாடுகளை தளர்த்துவதற்கு அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கோரி தாய்லாந்தில் போராட்டம்

அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டுமெனக் கோரி தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு  போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்,...

Developed by: SEOGlitz