மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கா Los Angels இல் காட்டுத்தீ; 11,000 இற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பகுதி சேதம்

- Advertisement -

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக 11 ஆயிரத்திற்கும் இற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த காட்டுத்தீ வேகம் தற்பொழுது 5000 மடங்கு அதிகரித்து வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

- Advertisement -

அமெரிக்காவின் வடக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள தேசிய வனப்பகுதியில் கடந்த புதன் கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்தும் வேகமாக பரவி வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதனையடுத்து குறித்த தீ அனைக்கும் நடவடிக்கையில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தீயனைப்பு வீரர்கள் தொடர்ந்தும் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆர்மீனியா – அசர்பைஜான் படைகளுக்கிடைல் மோதல் – 31 பேர் உயிரிழப்பு!

Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் படைகளுக்கிடையில் தொடர்ந்தும் கடுமையான மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டு  தரப்புகளில் இருந்தும் 31 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், பொது மக்கள் 26 பேர்...

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயரின் நியமனம்: பேராயர் ஜஸ்ட்டின்!

அங்லிக்கன் திருச்சபையின் புதிய ஆயராக வணக்கத்திற்குரிய துஷந்த ரொட்ரிகோவை நியமிப்பதாக Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி தெரிவித்துள்ளார். Canterbury பேராயர் ஜஸ்ட்டின் வெல்பி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மறைமாவட்ட சபையின் கோரிக்கைக்கமைய, யாப்பின்...

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...

பெருமளவிலான கழிவுத் தேயிலை கைப்பற்றல்!

எல்பிட்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது. காலி - எல்பிட்டிய இணிகொடவல பிரதேசத்தில்...

தற்போதைய அரசாங்கம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் கருத்து!

மக்களை கேலிக்கு உட்படுத்தும் அரசாங்கமொன்றே தற்போது உருவாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். CAPITAL...

Developed by: SEOGlitz