மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹொங்கொங்கில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைப்பு

- Advertisement -

ஹொங்கொங்கில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்றாம் கட்ட அலை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹொங்கொங் அரசாங்கம் தெரிவித்துள்ளது

- Advertisement -

ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மணித்தியாலங்களில் 121 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதனைத்தொடர்ந்து ஹொங்கொங்கில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் ஹொங்கொங் அரசாங்கம் தெரிவித்துள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...