மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமது நாட்டுக்கு உள்வரும் மற்றும் வெளிச்செல்பவர்களுக்கான பயண அனுமதி வழங்க குவைத் தீர்மானம்

- Advertisement -

தமது நாட்டுக்கு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்களின் பயணங்களுக்கு அனுமதி வழங்க குவைத் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல், குறித்த உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என குவைத் அறிவித்துள்ளது.

- Advertisement -

எனினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பயண அனுமதிக்கான பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை எனகுவைத் அறிவித்துள்ளது.

அத்துடன், பயணிகளுக்கான விமான வேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும், குவைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...