மெய்ப்பொருள் காண்பது அறிவு

தளர்த்தப்பட்டுள்ள முடக்கச்செயற்பாடுகள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானிற்கு WHO பரிந்துரை

- Advertisement -

பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்திற் கொண்டு பாகிஸ்தானில் தளர்த்தப்பட்டுள்ள முடக்கச்செயற்பாடுகள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துதவற்காக அமுலாக்கப்படும் முடக்கச்செயற்பாடுகளை தளர்த்தும் போது, பின்பற்றப்பட வேண்டிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபந்தனைகளை பாகிஸ்தான் பூரணப்படுத்தவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

பொருளாதார நெருக்கடி நிலைமையை சுட்டிக்காட்டி, கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்கச்செயற்பாடுகளை, கடந்த மே மாதம்  9 ம் திகதி முதல் பாகிஸ்தான் தளர்த்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தளர்த்தப்பட்டுள்ள முடக்கச்செயற்பாடுகள் குறித்து மீள் பரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பூக்கள் உற்பத்தி அதிகரிப்பு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட தகவல்!

நாட்டில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்க 23 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பூச் செடிகள் மற்றும் ஏனைய பொருட்களை பூக்களை உற்பத்தி செய்வோருக்கு இலவசமாகப் பெற்றுக் கொடுக்க இந்த தொகை பயன்படுத்தப்படும்...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...

CSK அணி குறித்து வெளியான தகவல்!

சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து!

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

தேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...

Developed by: SEOGlitz