அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப் தொடர்ந்தும் பதுங்கு குழிக்குள் பதுங்கியுள்ளதாகஅமெரிக்க உளவுத்துறைதெ ரிவித்துள்ளது
ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இனவெறிக்குஎதிராகவும்பாரிய அளவிலான போராட்டம் அமெரிக்கா முழுவதும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன
குறித்த இனவெறி போரட்டம்அமெரிக்க வெள்ளைமாளிகைக்கு முன்பாக தற்பொழுது பாரிய அளவில் இடம்பெற்று வருகின்றன.
இதனையடுத்தே அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் உள்ளஇரகசிய பதுங்கு குழிக்குள் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது
இதேவேளை ஆர்ப்பாட்டக்கார்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இராணுவத்தினரை நகருக்குள் அனுப்பியமை சட்ட விரோதாமானது மற்றும் அரசியல் அமைப்புக்கு முரனானது என Seattle நகர முதல்வர் Jenny Durkan தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது