வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் பாதுகாப்புடனான சுற்றுலத் தலங்ளை உருவாக்கும் முயற்சியில் தாய்லாந்து அரசாங்கம் ஈடுபட்டுள்ளது,
இதற்கமைவாக சுற்றுலாப் பயணிகளிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தங்கும் விடுதிகளுக்கு மருத்துவ சான்றிதழ் வழங்கப்படும் என்று அந்த நாட்டு சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த தங்குமிட விடுதிகளில் 50 வீத சுற்றுலாப்பயனிகளை மாத்திலரம் அனுமதிப்பதோடு அதனூடாக சமுக இடைவெளி உறுதிப்படுத்தப்படும் என்றும் Petsuwan தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை சர்வதேச விமானங்களுக்கு தாய்லாந்து தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது