மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹங்கேரி மற்றும் குரேஷியா நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானம்

- Advertisement -

ஹங்கேரி மற்றும்குரேஷியா ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள எல்லைகளுக்கு இடையிலான முடக்கச்செயற்பாடுகளைதளர்த்துவற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுபரவலை அடுத்து ஹங்கேரி மற்றும் குரேஷியா நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டிருந்தன.

- Advertisement -

இந்த நிலையில்எதிர்வரும் 12 ஆம் திகதி முதல்  எல்லைகளுக்கு இடையிலான  கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஹங்கேரி நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனாதொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹங்கேரி நாட்டின்  வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரையோர இரயில் சேவைகள் பாதிப்பு!

கரையோர இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வெலிகம இரயில் நிலையத்திற்கு அண்மையில் இரயில் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குறித்த மார்க்கத்தின் ஊடான புகையிரத சேவைகளில் தாமதநிலை ஏற்பட்டுள்ளதாகத்...

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரின் சொத்துக்கள் முடக்கம்!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் (Alexei Navalny) இன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். அலெக்ஸி நவால்னியின் வங்கிக் கணக்குகள் மற்றும் மொஸ்கோவில் அமைந்துள்ள அவருக்குச் சொந்தமான குடியிருப்புத் தொகுதி என்பன...

எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து கமல் வெளியிட்டுள்ள தகவல்!

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினது உடல்நிலையில் சற்றுப்பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்தினது உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு வைத்தியசாலைக்கு  நடிகர் கமல்ஹாசன் சென்றிருந்தார். இந்நிலையிலேயே எஸ்.பி.பி...

சிறுவர்களுக்கான சட்டத்திருத்தங்கள் தொடர்பாக இலங்கைக்கு ஐ.நா பாராட்டு!

சிறுவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இலங்கை அரசாங்கத்திற்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக அறிவித்ததன் ஊடாக, கட்டாயக் கல்விக்கான...

Developed by: SEOGlitz