மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பயணத்தடையை தளர்த்துவதற்கு ஜேர்மன் தீர்மானம்

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்து வரும் நிலையில் ஜேர்மனி தமது பயணத்தடையை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜேர்மன்  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் ஜேர்மனியில் விதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பயணத்தடையை தளர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஹெக்கோ மாஸ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை கொரோனா தொற்று குறைவடைந்து வரும் நிலையில் வணிக நிலையங்கள் மற்றும் கல்வி சார் நடவடிக்கைகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிமுறகளின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு மேலும் ஒரு தொகுதி கழிவுகளை மீள அனுப்புவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு துறைமுகத்தில் உள்ள 20 கொள்கலன் கழிகளை இன்று ஐக்கிய...

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும்!

நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக எழுமாற்றான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், பல சந்தர்ப்பங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததற்கான காரணத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனவும்,...

Developed by: SEOGlitz