- Advertisement -
ஐரோப்பாவில் சுற்றுலாவுக்குப் பிரசித்தி பெற்ற ஈபிள் கோபுரத்தை எதிர் வரும் 25 ஆம் திகதி திறப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் முதல் ஈபிள் கோபுரம் மூடப்பட்டிருந்தது.
- Advertisement -
பிரான்ஸ் தனது முடக்கசெயற்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், சுற்றுலா தளமான ஈபிள் கோபுரத்தினை மீண்டும் திறப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஜூலை மாத ஆரம்பம் முதல் பிரான்ஸில் அமைந்துள்ள லூவ்ரே அருங்காட்சியகமும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.