- Advertisement -
கொரோனா தொற்று காரணமாக தி.மு.க அமைச்சர் அன்பழகன் இன்று காலமானர்.
கடந்த 2ம் திகதி அன்று மூச்சுத் திணறல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- Advertisement -
இந்த நிலையில் அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டது
இதற்கமைய சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன
இதனைத்தொடர்ந்து தி மு க தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அன்பழகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது