மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் Sir Winston Churchill சிலை தாக்கப்பட்டமைக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கண்டனம்

- Advertisement -

இங்கிலாந்து முன்னாள் பிரதமரான Sir Winston Churchillன் சிலை நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தாக்கப்பட்டது குறித்து பிரதமர் போரிஸ்  ஜொன்சன்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான George Floyd பொலிஸாரினால் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவின் லண்டன் நகரில் தொடர்ந்தும் ஆரப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து சுதந்திர சதுக்கத்தில் உள்ள முன்னாள் பிரதமரான Sir Winston Churchillன் சிலை ஆர்ப்பாட்டக்காரர்களினால் தாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் தேசிய நினைவுச் சின்னமொன்று  தாக்கப்பட்டமை தொடர்பில் வெட்கப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

மேலும்  வின்ஸ்டன் சர்ச்சிலின் கருத்துக்களை  தற்போதைய காலத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டாலும்  கடந்த காலங்களில் கூறப்பட்ட விடயங்களை தற்போது  மாற்ற முடியாது எனவும்  போரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் Sir Winston Churchill சிலை தாக்கப்பட்டமைக்கு பிரதமர்  பொரிஸ் ஜோன்சன் கண்டனம் 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி – சர்வமத வழிபாடுகள் முன்னெடுப்பு..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

உயிர்த்த ஞாயிறு குற்றவாளிகளுக்கு தராதரமின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நாமல் ராஜபக்ஸ உறுதி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் தற்போது உள்ள சட்டங்களுக்கு அமைவாக...

ஆண்டுகள் இரண்டு கடந்தும் நீதிக்காய் இரந்து நிற்கும் மக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள...

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

Developed by: SEOGlitz