மெய்ப்பொருள் காண்பது அறிவு

தலிபான் கிளர்ச்சியாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இணக்கம்

- Advertisement -

தலிபான் கிளர்ச்சியாளர்களுடன்  மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கஹானி (Ashraf Ghani) இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்டார் வெளியுறவுத் துறை அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது

ஆப்கானிஸ்தான் மற்றும்  தலிபான் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் நடைப்பெற்று வரும் போரை முடிவிற்கு கொண்டு வரும் வகையிலேயே இந்த அமைதிப் பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான்  மற்றும்  தலிபான் கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அண்மையில் தொள்ளாயிரம் தலிபான் கிளர்ச்சியாளர்களை ஆப்கானிஸ்த்தான் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

Developed by: SEOGlitz