மெய்ப்பொருள் காண்பது அறிவு

COVID 19 – ஈரானில் கடந்த மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர்  அடையாளம்

- Advertisement -

கொரோனோ தொற்றுகாரணமாக ஈரானில் கடந்த மணித்தியாலங்களில்  2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளாம் காணப்பட்டுள்ளதாக  ஈரானிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

இதற்கமைய குறித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரங்களிலும் பார்க்க அதிகம்  ஈரானிய என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

- Advertisement -

இதனைத்தொடர்ந்து ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஈரானில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மணித்தியாலங்களில் 48 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதனைத்தொடர்ந்து ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று காரணாமாகஇதுவரை உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 6 ஆயிரத்து 902 ஆக பதிவாகியுள்ளது

மேலும் 91 ஆயிரத்திற்கு அதிகமானோர் இதுவரை பூரண குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேல்மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் சாத்தியம்? : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

மேல்  மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்று மாணவர்களுக்காக 907 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்ப்ட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சரான தாரக பாலசூரியவின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் கொரோனா  தொற்றுக்குள்ளான நபர்...

ஸ்பெயினில் பாரிய வெடிப்புச் சம்பவம் : இருவர் உயிரிழப்பு!

ஸ்பெயினின் மாட்றிட் நகரில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எரிவாயு கசிவால் ஏற்பட்ட குறித்த வெடிப்புச் சம்பவத்தால் பல கட்டடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வெடிப்புச் சம்பவத்தினையடுத்து...

நெடுந்தீவில் விபத்திற்குள்ளான இந்திய மீனவர்கள் சடலமாக மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரால் இன்று மாலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார்...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு : ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 389 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 187 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 53 வயதான...

Developed by: SEOGlitz