மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவாயிரத்துக்கும் மேற்பட்டர்கள் கைது

- Advertisement -

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது  பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய   மூவாயிரத்து 9  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

- Advertisement -

நாடளாவிய ரீதியில்  சுமார் 14 ஆயிரத்து 927 பொலிஸார் முன்னெடுத்துள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்

 

இதன்போது  குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 431 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 645 பேரும் உள்ளடங்குவதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்

 

அத்துடன் , குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 98 பேரும், மதுபானம் மற்றும் போதைப்பொருள்  மோசடியுடன்  தொடர்புடைய  ஆயிரத்து 250 பேரும், துப்பாக்கியினை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் ஐவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 580 சாரதிகளும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்  5 ஆயிரத்து 654 பேரும் இதன்போது கைது  செய்யப்பட்டுள்ளனர்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz