மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரேமலால் ஜயசேகரவின் மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

- Advertisement -

நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத்தண்டனையை இரத்துச்செய்யுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனுவை விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த மனு மீதான விசாரணைகளை எதிர்வரும் 7 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு  மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

- Advertisement -

கடந்த 2015 ஆம் ஆண்டு கஹவத்தை நகரில் ஏற்பாடு செய்யப்ட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதற்கான கூட்டம் ஒன்றில் திட்டமிடப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் இருவரை கொலை செய்ய திட்டமிட்டமை உள்ளட்ட 9 குற்றச்சாட்டுக்களின் கீழ் 7 பிரதிவாதிகளுக்கு குற்ற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விசாரணைகளின் பிரகாரம் நால்வர்  விடுதலை செய்யப்டபட்டதுடன் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை  தொடர்ந்து மரண தணடனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்தே தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரணத்தண்டனையை இரத்துச் செய்யுமாறு கோரி பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்த◌ாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz