மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி  Jovenel Moïse இன் கொலைசம்பவத்துடன் தொடர்புடைய 28 பேர் கைது

- Advertisement -

ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி  Jovenel Moïse  28 உறுப்பினர்கள் கொண்ட வெளிநாட்டு கொலை குழுவொன்றினாலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹெய்ட்டியின் பொலிஸ் மா அதிபர் லியோன் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 26 பேர் கொலம்பிய நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் அமெரிக்கர்கள் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

ஹெய்ட்டி ஜனாதிபதி கடந்த 7 ஆம் திகதி அதிகாலை ஆயுத குழவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் உயிரிழந்ததுடன், அவரது மனைவி இதன்போது காயமடைந்துள்ளார்.

வெளிநாடுகளில் ஆயத பயிற்சி பெற்ற குழவொன்றே தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த ஹெய்ட்டி ஜனாதிபதியின் மனைவி தொடர்ந்தும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz