மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார தொழிற்சங்கங்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம்.

- Advertisement -

தொற்று நோய் தடுப்பு விவகாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த நிறைவுகாண் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்….

பதவி உயர்வு உள்ளிட்ட 13 காரணிகளை முன்வைத்து கடந்த இரு நாட்களாக நாம் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்திருந்தோம்.சுகாதார அமைச்சு அதற்கு தீர்விரைன பெற்றுக்கொடுப்பதற்கு முன்வரவில்லை. எனவே இன்று முதல் நாம் தொடர்ச்சியானவேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். பொதுசுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிறைவுகாண் வைத்திய அதிகாரிகள் குடும்ப நல சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் எம்முடன் இணைந்துள்ளன.தொற்று நோய் தடுப்பு விவகாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாம் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz