மெய்ப்பொருள் காண்பது அறிவு

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்குங், கொரோனா தடுப்பூசி

- Advertisement -

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்குங், கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என வனஜீவராசி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிபாஷ் கருணாதிலக்க தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

- Advertisement -

அவர் மேலும் கூறுகையில்

‘வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள காலத்தில், பயணக்கட்டுப்பாடு விதிக்கபட்டாலும். கடமையின் தேவையின் அடிப்படையில் 24 மணித்தியாலங்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டி ஏற்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய நாட்டிகளில் அரசாங்கத்தினால் அழைத்துவரப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டடுதல்களை வழங்கி, சுற்றுலா நடவடிக்கைகளுக்காகவும், நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்புகளை நாம் வழங்குகின்றோம். .இந்த நிலையில் பொது மக்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட வேண்டியுள்ள நிலையில், வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி வழங்கப்படாமையானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். எமக்கு வன உயிரினங்களோடு தொடர்பு உள்ள எமக்கு கொரோனத் தொற்று ஏற்படுவதில்லையா? ‘ என்றார்

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

துப்பாக்கி சூட்டு சம்பத்தில் உயிரிழந்தவருக்கும் தனக்கும் எவ்வித பகையும் இல்லை

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு, தன்னுடன் எந்தவிதமான முறுகலும் இருக்கவில்லை எனவும், இது தொடர்பில் தவறான விடயங்கள் பரப்பபட்டுவருவதாகவும், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

Developed by: SEOGlitz