மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரத்தினபுரியில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

- Advertisement -

நாட்டில்  கடந்த  24 மணித்தியாலத்தில்  இரத்தினபுரி  கம்பஹா  களுத்துறை ஆகிய மாவட்டங்களின்  சில பகுதிகளில்    200 மில்லிமீற்றருக்கு மேற்பட்டளவில்  மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளன.

இதன்படி ரத்தினபுரி  மாவட்டத்தின் எஹலியகொட பகுதியில் 247. மில்லியீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன்  களுத்துறை மாவட்டத்தின்   இங்கிரிய பகுதியில் 218.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்,   கட்டுநாயக்க பகுதியில்  208 .7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்  அத்துடன் மினுவாங்கொடை பகுதியில் 173.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்  யக்கல பகுதியில் 155 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

- Advertisement -

இதேவேளை நாட்டின் இன்றைய வானிலை தொடர்பான தகவல்களுடன் இணைந்து கொள்கிறார் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மோஹமட் சாலிஹீன்

 

 

இதனிடையே களு கங்கையை அண்மித்துள்ள தாழ்நில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பகுதியில் 175  மில்லிமீற்றர்  மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமணிடலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஹொரனை அகலவத்தை  இங்கிரிய  பாலிந்த நுவர புளத்சிங்கள  தொடாங்கொட  மில்லனிய களுத்துறை  ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக .நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz