மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணி வீரர்கள் தொடர்பான விபரங்கள்

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணி ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழுவினால் பெயரிடப்பட்டுள்ளது.

இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அனுமதி வழங்கியுள்ளார்.

- Advertisement -

24 பேர் அடங்கிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு Kusal Janith Perera தலைவாக நியமிக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணி, நாளை அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

01) Kusal Janith Perera – Captain
02) Kusal Mendis
03) Danushka Gunathilaka
04) Avishka Fernando
05) Pathum Nissanka
06) Niroshan Dickwella
07) Dhananjaya De Silva
08) Oshada Fernando
09) Charith Asalanka
10) Dasun Shanaka
11) Wanindu Hasaranga
12) Ramesh Mendis
13) Chamika Karunaratne
14) Dhananjaya Lakshan
15) Ishan Jayaratne
16) Dushmantha Chameera
17) Isuru Udana
18) Asitha Fernando
19) Nuwan Pradeep
20) Binura Fernando
21) Shiran Fernando
22) Lakshan Sandakan
23) Akila Dananjaya
24) Praveen Jayawickrama

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது

ரஷ்யாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது ஆபத்தானது என யுக்ரேன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதியுடன் முறையான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய...

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று இருபதுக்கு...

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மேலும் 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக குறித்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த தடுப்பூசிகளை...

பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனான வகையில் முன்னெடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதேச கற்றல் மத்திய நிலையங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

16 அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  தமிழ் அரசியல் கைதிகள்  16 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து 15 பேரும் யாழ்ப்பாண சிறைச்சாலையில்...

Developed by: SEOGlitz