மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமேசனுடன் கைக்கோர்க்கும் பிரீமியம் பிராண்ட் லங்கா டைல்ஸ்

- Advertisement -

அமசோன் இலங்கையில் இணையத்தள வழியாக பிரீமியம் பிராண்ட் லங்கா டைல்ஸ்களை விற்பனை செய்கின்றது.

அமெரிக்காவில் தமது வாடிக்கையாளர் தளத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் பிரீமியம் பிராண்ட் லங்கா டைல்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புக்களை அமசோன் மூலம் வழங்கி வருகின்றது.

- Advertisement -

இதன் முதல் கட்டம் அமரிக்காவில் முன்னெடுக்கப்பட்டாலும், எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் தனது உற்பத்திகளை தரமான வெவ்வேறு ஒன்லைன் வாயிலாக வழங்க முடியும் எதிர்பாரக்கின்றது.

அமேசன் போன்ற பாதுகாப்பான இலத்திரனியல் வர்த்தக நிறுவனத்துடன் இந்த முயற்சியை முன்னெடுப்பதற்கான காரணம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரீமியம் பிரேண்ட லங்கா டைல்ஸ் நிறுவனம் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக அதன் தேசிய தொழிற்துறையை வழிநடத்தியதுடன், உற்பத்தி நிரம்பலை புதுமைப்படுத்தவும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமையவே அமேசனுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய கைக்கோர்ப்பு ஆகும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிற்கு வருகை தந்த விதம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாகனங்களில் நாடாளுமன்றிற்கு வருகை தந்திருந்தனர். எரிபொருள் விலை அதிகரிப்பு, கொரோனா நிவாரண கொடுப்பனவின்மை, சமையல் எரிவாயு...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

Developed by: SEOGlitz