மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர்களை பாராட்டிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ

- Advertisement -

நாடு எதிர்கொண்டுள்ள  கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில்   உயிராபத்தை பொருட்படுத்தாது அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் ஊடகவியலாளர்களின் பணி மிகவும்  பாராட்டத்தக்கது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்

ஊடக சுதந்திரதினத்தை முன்னிட்டுள்ள பிரதமர்  விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

முழு உலகும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மக்கள் நன்மைக்கான தகவல் எனும் தொனிப்பொருளில்  இம்முறை    ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதேவேளை ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த  சிறப்பான பங்களிப்புக்கு அரசாங்கம்   எந்தவொரு  சந்தர்ப்பத்திலும் தமது பாராட்டுதல்களை தெரிவிப்பதாகவும்  பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

தகவல் தொழினுட்ப துறை வேகமாக வளர்ச்சியடைந்துவரும் தற்போதைய காலகட்டத்தில்   தகவல் அறியும் உரிமையினை  உறுதிப்படுத்துவதற்காக  இரவு பகல் பாராது   பணியாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும்  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz