மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடல்மார்க்கமாக நாட்டுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் – எதிர்க்கட்சி தகவல்.!

- Advertisement -

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்துள்ளவர்களினால் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்டர் ஹப்புகாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

குறித்த நபர்கள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் வந்துள்ளதுடன், பிரதேச மக்கள் தகவல் வழங்கியதை தொடர்ந்தே இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறாயின், நாட்டுக்குள் உள்நுழைய பலவழிகள் இருப்பதாகவும், சட்டவிரோதமாக இவ்வாறுவருபவர்கள் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்பபடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டுக்குள் வந்துள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கபட்டுள்ள போதிலும், இரணடு நாட்களான முடிவுகள் வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை தனியாக தனிமைப்படுத்தி உரிய ஆய்வுகள் முன்னெடுக்க்பட்டிருக்க வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்குள்வரும் நபர்கள் தொடர்பிலும், அவர்கள் எவ்வாறு நாட்டுக்குள் வருகின்றார்கள் என்பது குறித்தும் அவதானிக்கப்பட வேண்டுமெனவும்  நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்டர் ஹப்புகாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று ஆரம்பம்

அத்தியாவசிய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய தினத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பஸ்சேவை முன்னெடுக்கப்படுமெனவும், நாளை முதல்...

Developed by: SEOGlitz