மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச புலிகளால் சுமந்திரனுக்கு அச்சுறுத்தல் – சஜித் தெரிவிப்பு..!

- Advertisement -

ஒருமித்த இலங்கையை ஏற்படுத்த செயற்ப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு, வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகளின் உறுப்பினர்களினால்  அச்சுறுத்தல்கள் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், கல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்க்பட்ட ஊழலுக்கு எதிரான நாடாளுமன்ற குழுவினையே அரசியல் பழிவாங்கல் நிறைந்த ஒன்றாக பெயரிட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சீ தொலவத்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் தரப்பை இல்லாது செய்யும் நடவடிக்கைகளே தற்போது முன்னெடுக்கபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்கரணவக்க  கூறுகின்றார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தை போன்று அரசியல் பழிவாங்கல்களில் தற்போதைய அரசாங்கம் ஈடுபடவில்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மரணதண்டனை விதிக்கபட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் அளவிலேயே குறித்த அறிக்கை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz