- Advertisement -
மது போதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கான விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதன்படி, குறித்த கைது நடவடிக்கை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- Advertisement -