மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் தாண்டவமாடும் கொரோனா – பெரும் பரிதாப நிலையில் மக்கள்..!

- Advertisement -

இந்தியாவில் இன்றைய நாளில் மேலும் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்க்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 63 இலட்சத்து 78 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.

- Advertisement -

இதேவேளை, இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 390 ஆக காணப்படுகின்றது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிகப்பாரிய அளவில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகின்றது.

மேலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அடுதியாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலையில், இந்தியாவின் வைத்திய சாலைகளில் தொற்றாளர்கள் நிறம்பி காணப்படுவதுடன் சிகிச்சையளிப்பதிலும் பாரிய சிக்கல்கள் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளதால் வைத்தியசாலைகளில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊ டகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz