மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிங்கபூர் – அவுஸ்த்திரேலிய உள்ளிட்ட நாடுகள் விமான பயணங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்..!

- Advertisement -

சிங்கபூர் மற்றும் அவுஸ்த்திரேலிய நாடுகள் உயிர்குமிழி முறைமை ஊடாக விமான பயணங்களை மீள ஆரம்பிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் இன்றி பாதுகாப்பான நடைமுறைக்கு அமைவாக இருநாட்டு விமான பயணங்களையும் ஆரம்பிக்கும் வகையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும், மீள விமான பயணங்கள் ஆரம்பிக்கப்படும் போது தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான சான்றுதல்களை அங்கிகாரமாகக் கொண்டு செயற்படுவது குறித்தும் இரு நாட்டு அதிகாரிகளும் கவனம் செலுத்தியுள்ளனர்.

மேலும், இந்த விடயம் குறித்து சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அவுஸ்த்திரேலிய அரசாங்கம் பதிலளிக்கவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிங்கபூர் தமது நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யவதற்கு நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே அவுஸ்த்திரேலியாவுடன் சிங்கபூர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz