மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்து!

- Advertisement -

நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி மஹா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிப்பார்கள் என தாம் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்து மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்துக்கள்  கடந்த வருடம்  சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி  மஹா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், உலகளாவிய ரீதியில் உள்ள இந்துக்கள் சிவபெருமானின் அருள் ஒளி கொண்டு அறியாமை இருள் அகற்றி ஞானத்தின் மகிமையை அடைவதற்கான பிராத்தனையுடன் பழங்காலத்தில் இருந்து மஹா சிவராத்திரி தினத்தி சமயக் கிரியையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில்,  சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியினை அடைதற்கும் சிவபெருமான் அருள்புரிய வேண்டுமென தாம் பிராத்திப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz