மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பள உயர்வை வலியுறுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

- Advertisement -

பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பள உயர்வை வலியுறுத்தி இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று மலையக பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டுமென பல தரப்பினராலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் கம்பனிகள் ஆகியவற்றுக்கிடையே தொடர்ச்சியாக பேச்சுவார்தைகள் இடம்பெற்றன.

- Advertisement -

இந்த நிலையில், ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள உயர்வுக்கு கம்பனிகள் இணங்காத நிலையில், கடந்த பேச்சுவார்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

இதன் பிரகாரம் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறவிருந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் கவனயீர்ப்பு தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இந்த போராட்டத்திற்கு, அரசியல்கட்சிகள், தொழிற்சங்கங்கள், யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்பு ஆதரவு வழங்கியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம்- பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

கரீபியன் தீவு பகுதியில் எரிமலை சீற்றம் காரணமாக  பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்இடம்பெயர்ந்துள்ளனர். பல தசாப்தங்கலாக சீற்றம் கொண்டுள்ள StVincen எரிமலை வெடிப்புக்குள்ளானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் இடம்பெயறும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இதேவேளை ...

எண்ணெய் மோசடி விவகாரத்தை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொண்டு வந்துள்ளது: மஹிந்தானந்த!

நாட்டில் பல ஆண்டுகளாக இடம்பெற்ற தேங்காய் எண்ணெய் மோசடியினை தற்போதைய அரசாங்கமே வெளிக்கொணர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

விஷத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு உரிய தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சுகாதார தரப்பினர்!

சுபிட்சமான தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த  ஆரோக்கியமாக உணவுக்கொள்கை முழுமையடையவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுறுத்த பாதெனிய தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடயத்தில் தாம் கவலையடைவதாகவும் அவர் அதிர்ப்தி வெளியிட்டுள்ளார். பாடசாலை...

அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த தோட்ட தொழிலாளர்கள்..!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கபட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத சம்பளத்தை இன்றைய தினம் பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் தமக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமக்கான சம்பளவுயர்வை...

தங்கொட்டுவவில் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் கொள்கலன்கள்- உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தங்கொட்டுவ பகுதியில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களின் உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளார். தங்கொட்டுவ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேங்காய்...

Developed by: SEOGlitz