மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி!

- Advertisement -

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் டதுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

- Advertisement -

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 33 தசம் 5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

இதனடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணி 1 இற்கு பூச்சியம் எனும் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இதேவேளை 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்களாதேஷுக்குப் பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரசியல் பழிவாங்கல்கள் குறித்த விசாரணை அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி

அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த  நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

நாடளாவிய ரீதியில் கிராம விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில்  332 கிராம விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, இதற்கான நிகழ்வுகள் பிரமதர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுபீட்சமான தொலை நோக்கு திட்டத்திற்கமைய, அடுத்த சந்ததியினருக்கு...

கொரோனா தொற்று – புலத்கொஹுபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஆண் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 303 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில்...

கொரோனாவினால் உயிரிந்தோரின் எண்ணிக்கை 476 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 உயிரிழப்புக்கள் பதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 476 ஆக உயர்வடைந்துள்ளது. கனேமுல்ல,...

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12 ஆவது போட்டி ஒத்திவைப்பு..!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் 12ஆவது போட்டி நாளைய தினம் வரை ஒத்தவைக்கப்பட்டுள்ளது. Quetta Gladiators மற்றும் Islamabad United ஆகிய அணிகள் குறித்த போட்டியில் இன்று விளையாட இருந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்...

Developed by: SEOGlitz