- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 316 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
- Advertisement -
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 899 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், நாட்டின் 63 சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 589 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.