- Advertisement -
நாட்டில் மேலும் 480 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
- Advertisement -
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 43 747 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.