- Advertisement -
தெற்காசியாவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய டயர் தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் ஹொரணை – வகவத்தை ஏற்றுமதி வலயத்தில் இந்த தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
ஐரோப்பிய தொழில்நுட்ப முறைமைகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சாலையின் அதிக தயாரிப்புக்கள் ஏற்றுமதியை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றன.
சிறிய கார்கள் முதல் கனரக வாகனங்கள் வரையான அனைத்துக்குமான டயர்கள் இங்கு தயாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.