மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சி வளாகத்தில் உள்ள புத்தர் சிலைமீது தாக்குதல்!

- Advertisement -

கிளிநொச்சி வளாகத்தில் உள்ள புத்தர் சிலைமீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையில் காணப்படும் புத்தர் சிலை மீதே இனம் தெரியாதோரால் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காட்டு பகுதியின் ஊடாக நுழைந்தவர்கள் பாதுகாப்பு வேலியை கடந்து நுழைந்துள்ளதுடன் சிலையை சேதமாக்க முயற்சித்துள்ளனர்.

எனினும் குறித்த சிலையானது எவ்வித சேதங்களிற்கும் உள்ளாகவில்லை எனவும், அதன் மேல் பகுதியில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வெள்ளவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு…

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்றைய தினம் மூன்று  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில். தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை –...

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 410 ஆக...

எதிர்க்கட்சியை விமர்சனத்திற்கு உட்படுத்திய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்தும் சிறந்தது என நினைக்கும் கட்சியாகவே எதிர்க்கட்சி காணப்படுவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பியும் பஸ்குவல் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

MCC உடன்படிக்கை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது – சட்டமா அதிபர்!

அமெரிக்காவுடன் கைச்சாத்திட முற்பட்ட எம் சி சி உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புக்கு முரானாணது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி செயலாளருக்கு சட்டமா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக...

தனது ஆதரவாளர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு அலெக்ஸி நவால்னி கோரிக்கை!

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய  அவர் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்,...

Developed by: SEOGlitz