கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சில நாடுகளில் இருந்து தமது நாட்டுக்குள் பிரவேசிக்க ஜப்பான் அரசாங்கம் தற்காலிக தடைவிதித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஜப்பான் தமது நாட்டின் எல்லைகளையும் மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
இலங்கை, சிங்கப்பூர், தாய்வான், மி
அத்துடன் குறித்த 11 நாடுகள் உட்பட சில பிராந்தியங்களின் வர்த்தக பயணிகளுகக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார்.