- Advertisement -
இயற்கையோடு இணைந்து தைத்திருநாளைக் கொண்டாடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரோமதாச தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தனது வாழ்த்துச் செய்தியில், இயற்கையோடு இணைந்து மக்கள் தமது பண்டிகைகளைக் கொண்டாடுவதே வாழ்வியலின் அர்த்தத்தினைத் தரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -