- Advertisement -
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்றுக்குள்ளான ரஷ்ய பிரஜை ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த ரஷ்ய பிரஜை அண்மையில் பிரித்தானியாவில் இருந்து நாடுதிரும்பியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதனிடையே பிரித்தானியாவுக்கான விமான சேவையினை ரஷ்யா கடந்தவாரம் முதல் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.