மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

- Advertisement -

காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லையினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹேர  மற்றும் நாரஹேன்பிட்டி அலுவலகங்களில் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நெடுந்தீவில் இந்திய இழுவை படகு விபத்து: காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் விபத்துக்குள்ளான இந்திய இழுவை படகில் பயணித்தவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் படகு மீது மோதி விபத்துக்குள்ளான இந்திய இழுவை படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த சம்பவம் நேற்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி...

கன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு!

மேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...

வெள்ளவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு…

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்றைய தினம் மூன்று  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில். தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை –...

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 410 ஆக...

Developed by: SEOGlitz