மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் வாசுதேவாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

- Advertisement -

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொரோனா தொற்றுக்குள்ளானமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 இதனிடையே முன்னாதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டப்பட்ட   ஶ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர்  இதுவரை   அடையாளங் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு  தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதேவேளை   நாடாளுமன்று உறுப்பினர்களுள்   தயாசிறி ஜயசேகர , ரவூப் ஹக்கீம் , வாசுதேவ நாணயக்கார ஆகிய   மூவருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  அலுவலக பணியாளர் உட்பட 300 ரெப்பிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த  யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கன்னி ராசி நேயர்களே நண்பர்களுடன் விரோதங்கள் ஏற்பட வாய்புண்டு!

மேஷம் - இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிபெறுவதற்காக பம்பரமாகச் சுழன்று உழைப்பீர்கள். எதிர்பார்த்ததைவிட இலாபங்கள் பெருகும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். தொழிலதிபர்கள் புதிய தொழில் துவங்கி அதிக...

வெள்ளவத்தையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் உயிரிழப்பு…

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி, இன்றைய தினம் மூன்று  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில். தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை –...

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 323 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 410 ஆக...

எதிர்க்கட்சியை விமர்சனத்திற்கு உட்படுத்திய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்தும் சிறந்தது என நினைக்கும் கட்சியாகவே எதிர்க்கட்சி காணப்படுவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப பியும் பஸ்குவல் தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

MCC உடன்படிக்கை சட்டத்துக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது – சட்டமா அதிபர்!

அமெரிக்காவுடன் கைச்சாத்திட முற்பட்ட எம் சி சி உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புக்கு முரானாணது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி செயலாளருக்கு சட்டமா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக...

Developed by: SEOGlitz